Saturday, April 14, 2007

இன்று வலைப்பதிவர் சந்திப்பு

நண்பர்களே

இன்று கன்னியாகுமரி மாவட்ட வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறுகிறது.

வலைப்பதிவர்கள் சிறில் அலெக்ஸ், மா. சிவகுமார் ஆகியோர் குமரி மாவட்டம் வந்துள்ளனர். இன்று பகல் 1 மணி அளவில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அவர்களைச் சந்திக்கவும் இந்த குமரிமாவட்ட வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளவும் அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு

சிறில் அலெக்சின் செல்பேசி எண்: 9444846025

மா. சிவகுமாரின் செல்பேசி எண்: 9884070556

1 comment:

உங்கள் நண்பன்(சரா) said...

நானும் தற்பொழுது நாகர்கோவிலில் தான் இருக்கின்றேன்! கண்டிப்பாக கலந்துகொல்கிறேன்.எனக்கும் திரு.சிறில் கைத்தொலைபோசியில் அழைத்திருந்தார்,
இது போல் ஒரு பதிவிடவும் பணித்திருந்தார், வழக்கம்போல் blogger சொதப்பலால், அந்த சந்திப்பு பற்றி பதிவிட்டு உதவிட திரு.பாலாஜியிடம் கூறியுள்ளேன்!


அன்புடன்...
சரவணன்.